ஜோதிடம்

PDF

பெண்களுக்கான மச்ச பலன்

நெற்றி நடுவே & புகழ், பதவி, அந்தஸ்து
நெற்றி வலதுபுறம் & தைரியம், பணிவு இல்லாத போக்கு
நெற்றி இடதுபுறம் & அற்ப குணம், டென்ஷன், முன்கோபி
மூக்கின் மேல் & செயல்திறன், பொறுமைசாலி
மூக்கின் இடதுபுறம் & கூடா நட்பு, பெண்களால் அவமானம்
மூக்கின் நுனி & வசதியான வாழக்கை, திடீர் ஏற்றங்கள்
மேல், கீழ் உதடுகள் & ஒழுக்கம், உயர்ந்த குணம்
மேல் வாய் பகுதி & அமைதி, அன்பான கணவர்
இடது கன்னம் & வசீகரம், விரும்பியதை அடையும் போக்கு

மேலும்
_______________________________________________________________________________________________________________________________________

ஆண்களுக்கான மச்ச பலன்

புருவங்களுக்கு மத்தியில் - நீண்ட ஆயுள்
நெற்றியின் வலது புறம் - தனயோகம்
வலது புருவம் - மனைவியால் யோகம்
வலது பொட்டு (நெற்றி) - திடீர் அதிர்ஷ்டம்
வலது கண் - நண்பர்களால் உயர்வு
வலது கண் வெண்படலம் - புகழ், ஆன்மீக நாட்டம்
இடது புருவம் - ஏற்ற, இறக்கம், செலவாளி

மேலும்
_______________________________________________________________________________________________________________________________________

பங்குனி மாத ஜோதிட பலன்கள்

கணித்தவர் ஜோதிட வித்தகர் திரு.ஆத்தூர்.வே.நாட்ராயன் அவர்கள். இவர் திண்டுக்கல் அருகேயுள்ள ஆத்தூரை சொந்த ஊராகக்கொண்டவர். தற்பொழுது பழனி முருகன் மீது கொண்ட பக்தியினால் பழனி நகரில் குடியேறி வசித்து வருகிறார்.ஜோதிட துறையில் ஆழ்ந்த அனுபவம் உடையவர்.முப்பது வருடங்களுக்கு மேலாக இத்துறையில் கோலோச்சி வருகிறார்.பல சிறந்த ஜோதிடர்களும் தங்களது ஜோதிட சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள இவரை அணுகுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.மேலும் பல துறைகளைச் சார்ந்த, ஆயிரக்கணக்கானோர்கள் இவர் மூலம் தங்களது எதிர்காலத்தை தெரிந்து பலனடைந்துள்ளனர்.

மேலும்

_______________________________________________________________________________________________________________________________________

குருப் பெயர்ச்சி-மகர ராசியிலிருந்து கும்பத்திற்கு இடப் பெயர்ச்சி

ஆலங்குடி: குருப்பெயர்ச்சி இன்று நடைபெறுகிறது. இன்று இரவு 11.59 மணிக்கு மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு குரு பகவான் இடம் பெயர்கிறார்.

இதையொட்டி திரு​வா​ரூர் மாவட்​டம்,​​ ஆலங்​குடி ஆபத்​ச​கா​யே​சு​வ​ரர் குரு பரி​கார கோயி​லில் குருப்​பெ​யர்ச்சி வழி​பாடு செவ்​வாய்க்​கி​ழமை நடை​பெ​ற​வுள்​ளது.​

மேலும்

_______________________________________________________________________________________________________________________________________

2012 ம் ஆண்டுக்கான சுப முகூர்த்த தினங்கள்

2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அதிகளவில் சுப முகூர்த்த தினங்கள் வருகின்றன.

பொதுவாக சுப முகூர்த்த நாட்களில் செய்யப்படும் காரியங்களால் நன்மை பெருகும் என்பது ஐதீகம். அதனால் திருமணம், காது குத்து, கடை திறப்பு, தொழில் தொடக்கம் உள்ளிட்டவை சுப முகூர்த்த தினங்களில் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு (2012) ஆகஸ்ட் மாதத்தில் அதிகபட்சமாக 13 சுபமுகர்த்த நாட்கள் வருகின்றன.

மேலும்

_______________________________________________________________________________________________________________________________________

குரு பெயர்ச்சி பலன்கள் 2010 - மீனம்

-பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்

உங்களைப் பற்றி:

நட்புக்கும், பாசத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கும் மீன இராசி வாசகர்களே, நீங்கள் எல்லோரையும் எளிதில் நம்புபவர்கள். மனிதநேயம் அதிகம் கொண்டவர்கள். உழைப்புக்கு முக்கியத்துவம் அளிப்பவர்கள்.

மேலும்

_______________________________________________________________________________________________________________________________________

2012ன் கிரகப் பெயர்ச்சிகள்

கிரகப் பெயர்ச்சியினால் குறிப்பிட்ட ராசி மற்றும் நட்சத்திரங்களைச் சேர்ந்தவர்களுக்கு நன்மை, தீமைகள் ஏற்படுகிறது. குரு, ராகு, கேது பெயர்ச்சிகளின் போது அதற்காக சிறப்பு பூஜைகளும், வழிப்பாடுகளும் நடத்தப்படுவது வழக்கம்.

மேலும்

_______________________________________________________________________________________________________________________________________